.

Friday, July 16, 2010

அவசரம்!!! உலகுக்கு ரொம்பவும் அவசியமான செய்தி... கார்த்தி காதல் திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்...



பருத்திவீரன் கார்த்தி - காஜல் அகர்வால் ஜோடி நடித்திருக்கும் புதிய படம் நான் மகான் அல்ல. டைரக்டர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். ஞானவேல் தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டைரக்டர்கள் லிங்குசாமி, ஹரி, விஷ்ணுவர்தன், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உள்ளிட்‌டோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் பேசிய பலரும் கார்த்தியின் நடிப்பு பற்றி பாராட்டினார்கள். அப்போது பேசிய கார்த்தி, “நான் மகான் அல்ல” படம் சிறப்பாக வந்துள்ளது. “பையாபட வெற்றிக்கு பின் யுவன் மீண்டும் இந்த படத்திலும் இசையமைத்துள்ளார். பையாவில் இடம் பெற்ற அடடா மழைடா அடை மழைடா பாடலை போகு மிடமெல்லாம் பாடி பெருமை படுத்துகிறார்கள். அது போல் இந்த படத்திலும் எல்லா பாடல்களும் நன்றாக வந்துள்ளன. சுசீந்திரன் இயக்கியுள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடுத்தர குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார், என்றார். காதல் கிசுகிசு குறித்து அவர் பேசுகையில், நான் காதலிப்பதாக சொல்கிறார்கள். நிச்சயமாக நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன், என்று கூறினார்.

Tuesday, July 6, 2010

கலக்கப்போவது யாரு? கலாய்க்கப்போவது யாரை? இன்று இரவு நடை பெற இருக்கும் உலகக்கோப்பை கால்ப்பந்து அரைஇறுதிப் போட்டியில்!!!

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் முதல் கிளைமேக்ஸ் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் அமெரிக்காவின் உருகுவேயும், ஐரோப்பாவின் நெதர்லாந்தும் மோதவுள்ளன.

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்றும், நாளையும் அரை இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் உருகுவேயும், நெதர்லாந்தும் மோதுகின்றன.

உருகுவே....

1930ம் ஆண்டு முதலாவது உலகக் கோப்பைப் போட்டிகள் உருகுவேயில் நடந்தது. அந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழத்தி சாம்பியன் ஆன அணி உருகுவே.

அதன் பின்னர் 1950ம் ஆண்டு மீண்டும் சாம்பியனானது உருகுவே. அதன் பின்னர் இரண்டு முறை 4வது இடத்தைப் பிடித்தது. 1970ம் ஆண்டுடன் உருகுவேயின் ஆதிக்கம் கரைந்து, காணாமல் போய் விட்டது.

பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் கால்பந்தில் ஜாம்பவான்களாக மாறுவதற்கு முன்பு பலசாலியாக திகழ்ந்த பெருமை உருகுவேக்கு உண்டு. எந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததோ அது அப்படியே தலைகீழாக மாறிப் போய் காலிப் பெருங்காய டப்பாவாக மாறிப் போனது உருகுவே நாளடைவில்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அது அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் 2 முறை மட்டுமே போட்டிக்கு அது தகுதி பெற்றது.
இப்படி பெருமையை இழந்து தட்டுத் தடுமாறியுள்ள உருகுவே இன்று அரை இறுதியில் நெதர்லாந்தை சந்திக்கிறது.

பயிற்சியாளர் ஆஸ்கர் தபரஸின் அயராத உழைப்பால் இன்று உருகுவே மீண்டும் வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. எதிரிகளால் சாமானியமாக எடை போட முடியாத அளவுக்கு எஃக்குத் தன்மை கொண்டதாக மாறியுள்ளது.

டியகோ போர்லான், நிக்கோலஸ் லோடெரியோ, அல்வரா பெரைரா, சுவாரஸ் என அருமையான வீரர்களுடன் களத்தில் நிற்கிறது உருகுவே. இன்றைய போட்டியி்ல சுவாரஸ் விளையாட மாட்டார். இருந்தாலும் அவரது திறமைக்கு நிகரானவர்கள் அணியில் உள்ளதால் உருகுவேயை அவ்வளவு சீக்கிரம் உருக்கி விட முடியாது என்கிறார்கள் கால்பந்து வல்லுனர்கள்.

அரை இறுதிக்கு வந்த பாதை..

லீக் போட்டிகளில் பிரான்ஸை 0-0 என்ற கணக்கில் டிரா செய்து, தென் ஆப்பிரிக்காவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, மெக்சிகோவை 1-0 என்ற கணக்கில் வென்று நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறியது.

நாக் அவுட் ரவுண்டில் தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு வந்தது. காலிறுதிப் போட்டியில் கானாவை 4-2 என்ற பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

நெதர்லாந்து...

கோப்பைக்கு அருகில் இரண்டு முறை வந்து கோட்டை விட்டநாடு நெதர்லாந்து. 1974ல் முதல் முறையும், 78ல் இரண்டாவது முறையும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று நெதர்லாந்து. 74ல் ஜெர்மனியிடமும், 78ல் அர்ஜென்டினாவிடமும் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

அதன் பின்னர் 1998ம் ஆண்டு அரை இறுதிக்குத் தகுதி பெற்றது. இந்த முறை அதனால் இறுதிக்குப் போக முடியவில்லை. 4வது இடமே கிடைத்தது.

தற்போது 4வது முறையாக அரை இறுதிக்கு வந்துள்ளது நெதர்லாந்து. இப்போது வெறும் கையுடன் போகாமல் கோப்பையுடன்தான் நாடு திரும்புவது என்ற வைராக்கியத்தில் உள்ளது நெதர்லாந்து.

இந்த வைராக்கியத்திற்கேற்ப அதன் ஆட்டமும் அபாரமாக உள்ளது.

அரை இறுதிக்கு வந்த பாதை...

லீக் போட்டிகளில் டென்மார்க்கை 2-0 என்ற கணக்கிலும், ஜப்பானை 1-0 என்ற கணக்கிலும், காமரூனை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

நாக்அவுட் ரவுண்டில் ஸ்லோவேகியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

காலிறுதிப் போட்டியில் பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இது கெளரவப் பிரச்சினை. 2 முறை சாம்பியனாக இருந்து, வலிமையான அணியாக திகழ்ந்து, அந்தப் பெருமையெல்லாம் இழந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு கோப்பை வாய்ப்பு கை தேடி வந்துள்ள நிலையில் அதை விடாமல் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற உருகுவே கடுமையான வெறியில் உள்ளது.

3 முறை அரை இறுதிக்கு முன்னேறி, 2 முறை இறுதிப் போட்டிவரை போய் கோப்பையைப் பெற முடியாத ஏமாற்றத்தில் இருக்கும் நெதர்லாந்து இந்த முறை எப்படியும் கோப்பையைப் பறித்து விட வேண்டும் என்ற வெறியுடன் உள்ளது.

எனவே இன்றைய போட்டியில் கண்டிப்பாக அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கிய வீரர்கள்

நெதர்லாந்து - அர்ஜென் ராபன், ஸ்னீடர், ராபின் வான் பெர்சி.

உருகுவே - போர்லான், லோடெரியோ, பெரைரா.

இந்திய நேரப்படி இன்று இரவு 11.50 மணிக்கு கேப்டவுன் மைதானத்தில் தொடங்குகிறது.

Monday, June 28, 2010

பாப் இசை உலகின் மன்னன் மைக்கெல் ஜாக்சனின் வெளிவராத அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி...!!!













பாப் இசை உலகின் மன்னன் மைக்கெல் ஜாக்சனின் வெளிவராத அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி...!!!

பெண்களுக்கான உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் உடற்பயிற்சிக் காட்சிகள்...













பெண்களுக்கான உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் உடற்பயிற்சிக் காட்சிகள்...

காமஸூத்ரா அழகியின் மர்ம மரணத்தில் ஓர் அதிர்ச்சி வீடியோ...













காமஸூத்ரா அழகியின் மர்ம மரணத்தில் ஓர் அதிர்ச்சி வீடியோ...

அதிசயம் ஆனால் உண்மை... கால்ப்பந்தாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டம்...













அதிசயம் ஆனால் உண்மை... கால்ப்பந்தாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டம்...

கால்ப்பந்த்தாட்ட வீரர் ரொனால்டின்கோவின் வியக்க வைக்கும் அற்புதமான கோல்...













கால்ப்பந்த்தாட்ட வீரர் ரொனால்டின்கோவின் வியக்க வைக்கும் அற்புதமான கோல்...

ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சி கலந்த யோகா பயிற்சி... ஒரு கவர்ச்சியின் உச்சக்கட்டம்...













ஷில்பா ஷெட்டியின் கவர்ச்சி கலந்த யோகா பயிற்சி... ஒரு கவர்ச்சியின் உச்சக்கட்டம்...

கால்ப்பந்தாட்டத்தில் இங்கிலாந்து அணியை பந்தாடியது ஜெர்மனி அணி... அதன் வீடியோ தொகுப்பு...













கால்ப்பந்தாட்டத்தில் இங்கிலாந்து அணியை பந்தாடியது ஜெர்மனி அணி... அதன் வீடியோ தொகுப்பு...

பாலிவுட் நடிகை காற்றினா கைபின் ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட புதிய அனுபவங்கள்...













பாலிவுட் நடிகை காற்றினா கைபின் ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட புதிய அனுபவங்கள்...

Sunday, June 27, 2010

பாலிவுட்டை கலக்கும் பிபாசா பாசுவின் கலக்கல் டாப்லஸ் வீடியோ... புதிய வீடியோ...













பாலிவுட்டை கலக்கும் பிபாசா பாசுவின் கலக்கல் டாப்லஸ் வீடியோ... புதிய வீடியோ...

Saturday, June 26, 2010

இலங்கை கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் ஒரு புதிய வீடியோ...













இலங்கை கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் ஒரு புதிய வீடியோ...

எள்ளாளன் திரைப்படத்தை முழுமையாக பார்வையிட...

எல்லை மீறிய மோனிகாவின் கவர்ச்சி...!














எல்லை மீறிய மோனிகாவின் கவர்ச்சி...!

7 வயது இந்திய மைக்கெல் ஜாக்சனின் கலக்கல் ஆட்டம்....













7 வயது இந்திய மைக்கெல் ஜாக்சனின் கலக்கல் ஆட்டம்....




மேலும் வீடியோ காட்சிகளை பார்வை இட...

திரிஷாவுக்கு அம்பு விட்ட மன்மதன்... ஷ்பெசல் வீடியோக்காட்சி...













திரிஷாவுக்கு அம்பு விட்ட மன்மதன்... ஷ்பெசல் வீடியோக்காட்சி...

விவேக்கிற்கு அருனா ஷீல்ட் கொடுத்த முத்தம்.!.!.!






விவேக்கிற்கு அருனா ஷீல்ட் கொடுத்த முத்தம்.!.!.!

மல்லிகா ஷெராவத்தின் கவர்ச்சிக்கு 10கோடி ரூபாய்...!!!












மல்லிகா ஷெராவத்தின் கவர்ச்சிக்கு 10கோடி ரூபாய் அதிர்ச்சி வீடியோக்காட்சிகள்...!!!

அதிக கவர்ச்சியால் டுவிட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அழகி....













அதிக கவர்ச்சியால் டுவிட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அழகி....

Thursday, June 24, 2010

2010 உலகக் கால்ப்பந்தாட்ட வினோதம்...


2010 உலகக் கால்ப்பந்தாட்ட வினோதம்...



மேலும் பார்க்க...

அந்தரங்க ஆராய்ச்சியின் உச்சக்கட்டம்...

உங்கள் உணர்ச்சிகளை தூண்டும் அந்தரங்க ஆராய்ச்சி...












மேலும் பார்க்க...

இந்திய பாக்கிஷ்தான் எல்லையில் நடப்பது என்ன...?


இந்திய பாக்கிஷ்தான் எல்லையில் நடக்கும் விசித்திரமான காட்சிகள்...



மேலும் அரிதான வீடியோக் காட்சிகளுக்கு இங்கே அழுத்தவும்...

ஷகிராவின் கலக்கல் கால்ப்பந்தாட்ட வீடியோ....

ஷகிராவின் கலக்கல் கால்ப்பந்தாட்ட வீடியோ....



மேலும் ஷகிராவின் கலக்கல் டான்ஷ்... வீடியோக்களை பார்க்க...

உலக அழிவு எப்போது... எப்படி...? அதிர்ச்சியூட்டும் வீடியோ...


உலகை காப்பாற்றுவது எப்படி என்பதை விளக்கும் படம்...


முழுப்படத்தையும் பார்க்க இங்கே அழுத்தவும்...

உலகத்தமிழர் செம்மொழி மாநாடு சிறப்புக் காட்சிகள்...

உலகத்தமிழர்களுக்கென்று ஓர் தனி அரங்கம்...



முழுவதையும் பார்க்க இங்கே அழுத்தவும்...

Kurukku Buthi

இளைஞர்களுக்கு பாடம் சொல்லும் ஒரு கவர்ச்சிப் படம்...




முழுப்படத்தையும் பார்க்க இங்கே அழுத்தவும்...